Post User

athavan

மட்டக்களப்பினைப் பொறுத்தவரை தீபாவளி பெரிய முக்கியத்துவம் பெற்ற பண்டிகை கிடையாது.

2 Likes

82 Views

பழகிய காலம் குறைவானாலும்

11/11/2023

பழகிய காலம் குறைவானாலும் என்றும் நினைவைவிட்டு அகலாத தருணங்கள். அணந்தன் இருக்கும் இடம் எல்லாம் சிரிப்பொலிக்கு குறைவிருக்காது. அவ்வளவு நகைச்சுவை பேச்சாற்றல் மிக்கவன்